• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home அம்பாறை செய்திகள்

மக்களுடன் ஒன்றிணைந்த ஜனாதிபதி.!

Mathavi by Mathavi
May 22, 2026
in அம்பாறை செய்திகள், இலங்கை செய்திகள்.
0
மக்களுடன் ஒன்றிணைந்த ஜனாதிபதி.!
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார்.

இன்று காலை நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாச்சார மையத்திற்கான அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அத்துடன் அங்கிருந்து மற்றுமொரு நிகழ்விற்கு செல்ல முன்னர் குறித்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த மக்களுடன் அன்பினை பகிர்ந்து கொண்டார்.

எனினும் இந்நிகழ்வில் தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்விற்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், தகவல் திணைக்களம் ஊடாக குறித்த நிகழ்விற்கு வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் இருந்த தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்விற்கு அழைத்து பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அழைத்து செல்லப்பட்ட போதும் ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு பொறுப்பான நபரினாலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினராலும் செய்தி சேகரிப்பது முற்றாக தடுக்கப்பட்டிருந்தது.

இது தவிர ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் எந்தவொரு வசதியும் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த கால அரசாங்கத்தில் ஊடகங்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டது போல தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கமும் ஊடகங்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதை தடுத்தமை கவலைக்குரியதாகும்.

Related Posts

200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்!

by selvan
May 22, 2026
0

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது.இதனால் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,...

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள வளாகங்களில் தேங்கியுள்ள இலக்க தகடுகள்!

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள வளாகங்களில் தேங்கியுள்ள இலக்க தகடுகள்!

by selvan
May 22, 2026
0

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத வாகன இலக்கத் தகடுகளை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் வாகன...

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

by selvan
May 22, 2026
0

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 40 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாயை மோசடி செய்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் கைது...

மாணவர்களிடையே பரவும் வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம்!

மாணவர்களிடையே பரவும் வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம்!

by selvan
May 22, 2026
0

பாடசாலை மாணவர்களிடையே பரவும் வைரஸ் மெனிஞ்சைடிஸ் (Viral Meningitis) நோய் நிலைமை குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர்...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு  அவசர எச்சரிக்கை!

by selvan
May 22, 2026
0

நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களைத் துல்லியமாகப்...

அருச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி – வெளிப்படுத்தும் சட்டத்தரணி உமாகரன் இராசையா!

அருச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி – வெளிப்படுத்தும் சட்டத்தரணி உமாகரன் இராசையா!

by selvan
May 22, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கியானது நீதிமன்றத்தால் மீளப் பெறப்பட்டு வழக்கு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அவரிடம் மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி இருக்கிறது...

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு!

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு!

by selvan
May 22, 2026
0

தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரதான உள்நுழையும் பாதைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில வீதிகள் வெள்ள நீரில் மூழ்கும்...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிக்குவுக்கு பிணை!

சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிக்குவுக்கு பிணை!

by selvan
May 22, 2026
0

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு பிணை வழங்கபட்டுள்ளது. நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் அவரை விடுவிக்குமாறு...

அம்பலாந்தோட்டை கொ*லைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

அம்பலாந்தோட்டை கொ*லைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

by selvan
May 22, 2026
0

அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொ*லை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்....

வடக்கில் எந்தவொரு மாணவனது கல்விக்கும் வறுமை தடையாக அமையக் கூடாது – மாகாண ஆளுநர்  தெரிவிப்பு.

வடக்கில் எந்தவொரு மாணவனது கல்விக்கும் வறுமை தடையாக அமையக் கூடாது – மாகாண ஆளுநர்  தெரிவிப்பு.

by selvan
May 22, 2026
0

வடக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு மாணவனது கல்விக்கும் வறுமை தடையாக அமையக் கூடாது என மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்த்துள்ளார். வறுமையால் கல்வியைக் கைவிடும் நிலைமை எந்தவொரு பிள்ளைக்கும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி