யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது.
ஆளுநரிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் புதிய ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார். இந்த முக்கியத்துவமிக்க நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
Related Posts
தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் மரணம்!!
இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு பொகவந்தலாவ பொலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள 28...
இரண்டு இல்லங்களின் “CCTV” இயங்கியும் தரவுகள் மாயமாயம்!!
"ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணையில், அவரது இல்லம் மற்றும் அவர் மரணமடைந்த இல்லம் ஆகிய இரண்டிலும் இருந்த...
வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கிருஸ்ணேந்திரன் நியமனம்!!
வடக்கு மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண ஆளுநரினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர்...
பாதுகாப்புச் செயலாளரை நேரில் சந்தித்து பேசினார் இந்திய விமானப்படைத் தளபதி!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார்...
கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்!!
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி...
வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!
"எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான்...
யுத்த வெற்றிக்கான இறுதி மூலோபாயத் திட்டங்கள்அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன!
"உலகமே வெல்ல முடியாது என்று கூறிய கொடூரமான பயங்கரவாத அமைப்பை இந்நாட்டின் மண்ணிலிருந்து வேரறுப்பதற்கு, கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இறுதிப் போரின் திருப்புமுனையான மனிதாபிமான நடவடிக்கைக்கான முழுமையான...
தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!! யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைத்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம்...
இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!
"இலங்கையில் மூன்று தசாப்த கால கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தமது உயிர்களையும், இரத்தத்தையும், கண்ணீரையும் விலையாகக் கொடுத்த எமது படை வீரர்களின் பிரார்த்தனையான 'அமைதியும்...
மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!
"நாட்டில் மீண்டும் ஒரு யுத்தச் சூழ்நிலை உருவானால், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் வாக்குகளை இலக்கு...










