மாத்தறை – கிரிந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொடெல்ல கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (8) மாலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் எனவும், சுமார் 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும், பழுப்பு நிறத்திலான ஆடை அணிந்துள்ளார் எனவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திஸ்ஸமஹாராம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கிரிந்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Posts
இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திர விழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து...
முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!
சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லை மாவட்டத்தின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈரான், ரஷ்யா, அமெரிக்கா...
மகளையும், பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு.!
கணவருடன் சென்ற மகள் மற்றும் 10 மாதம் நிரம்பிய பேரப்பிள்ளை ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை...
போதைப்பொருட்களுடன் மூவர் கைது.!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று வெள்ளிக்கிழமை (8) போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் பொலிஸார்...
வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; மூவர் உயிரிழப்பு.!
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (8) இடம்பெற்ற விபத்துக்களில் இளைஞன் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல்லேகம...
நடுக்கடலில் பழுதடைந்த சிவகங்கை கப்பல்.!
காங்கேசன்துறையில் இருந்து நேற்று நாகபட்டினம் நோக்கிப் பயணித்த கப்பல் நடுக் கடலில் பழுதடைந்தமையால் பயணிகள் 5 மணி நேரம் தாமதித்தே நாகபட்டினத்தைச் சென்றடைந்தனர். இலங்கை - இந்தியா...
ஜூனில் மீண்டும் ரணில்; அரசியல் களம் அதிரும்.!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும்...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர்...
வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனிச் சட்ட அலகு வேண்டும்.!
"இந்த நாட்டில் போதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் தான் எமது இளைஞர்கள், யுவதிகள் கட்டார், டுபாய் போன்ற நாடுகளில் தொழில் புரிகின்றார்கள். அவர்கள் இந்த நாட்டில்...
போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் குஷ் ரக போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....










