காங்கேசன்துறையில் இருந்து நேற்று நாகபட்டினம் நோக்கிப் பயணித்த கப்பல் நடுக் கடலில் பழுதடைந்தமையால் பயணிகள் 5 மணி நேரம் தாமதித்தே நாகபட்டினத்தைச் சென்றடைந்தனர்.
இலங்கை – இந்தியா இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் சேவையான ‘சிவகங்கை’ கப்பல் நேற்று 2.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து 120 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் பயணித்த சமயம் இயந்திரக் கோளாறு காரணமாக கப்பல் நடுக் கடலில் நின்றுள்ளது.
பழுதடைந்து நடுக்கடலில் நின்ற ‘சிவகங்கை’ கப்பல் பிற கப்பலின் உதவியுடன் கட்டி இழுத்துக் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
நாகபட்டினம் இறங்குதுறையை இரவு 11 மணியளவிலேயே கப்பல் சென்றடைந்துள்ளது.
Related Posts
13 வயது விசேட தேவைக்குட்பட்ட சிறுமி ஒருவர் பல தடவைகள் து*ஷ் பிரயோகம்!
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் விசேட தேவைக்குட்பட்ட குடும்பத்திலுள்ள 13 வயதுடைய சிறுமி ஒருவர் பல தடவைகள் பா*லியல்து*ஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....
யாழில் பொலிஸாரைக் கண்டதும்ஹெரோயினை விழுங்கிய இளைஞர்!
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்,...
வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நில உரிமை தொடர்பான கலந்துரையாடல்.!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினரின் ஏற்பாட்டில் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நில உரிமை தொடர்பான ஒருங்கிணைந்த கள விஜயமும்...
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வு.!
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்களின் பணி தியாகம் மற்றும் மக்களுக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம்....
பாதிக்கப்பட்ட மக்களை நாமே நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும்.!
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு...
காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு.!
காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (13) காலை நடைபெற்றது. மன்னார்...
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
யாழில் ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தவருக்கு கடூழிய சிறைத்தண்டனை.!
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதம் 1.44 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 7 வருட...
வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும்.!
உலக வாய் சுகாதார தினத்தையொட்டி முன்பள்ளி மாணவர்களின் வாய் சுகாதாரம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி...
சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்; முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக...










