அம்பாறை மாவட்டத்தின் டி.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையில் மாகாண மட்ட கைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
மட்டக்களப்பு வலயத்தில் சாம்பியனாக வெற்றியடைந்த 18 வயதுப் பிரிவு ஆண்கள் அணி மாகாண மட்ட கைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றி சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.
முக்கியமாக 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மட்டக்களப்பு வலயம் பெற்றுக் கொண்ட முதல் வெற்றியும் இதுவாகும்.
அத்தோடு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம் கிடைத்த பின்னரும் பெற்றுக் கொண்ட முதல் வெற்றியும் இதுவாகும். இவற்றுக்கான பயிற்சிகளைப் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கான பயிற்சியை திட்டமிட்டு வழங்கிய குகேந்திரா கிரிஷாந்தி விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கும், சகல உதவிகளை வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும் மாமாங்கம் இளைஞர் கழகம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
Related Posts
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க்கொடி.!
பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால் திட்டமிட்டு வழங்கப்படும் அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை...
விபத்தில் சிக்கி இளைஞன் படுகாயம்.!
வவுனியா, மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில பொலிஸார்...
செம்மணிப் புதைகுழியில் இதுவரை 327 எலும்புக்கூடுகள் அடையாளம்.!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய (09) அகழ்வாராய்ச்சிப் பணிகளின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்ட 8...
தேசிய மக்கள் சக்தி அரசுக்குள்ளும் கோமாளிகள்.!
"தங்களின் அரசு வீழ்ச்சியடையப் போகின்றது என்று தெரிந்தும், தங்களை மாபெரும் பலசாலிகள் எனக் கூறிக்கொண்டு நாடாளுமன்றிலும் வெளியிலும் வீணாகக் கூச்சலிடும் கோமாளிகளாலேயே கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழ்ந்தன"...
ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! – அரசுக்குச் சஜித் எச்சரிக்கை
"அரசின் இந்த ஒடுக்குமுறைச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்....
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முற்றாக நீக்கப்படும்!
"அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்குக் கிடையாது. எமது பின்னால் பலமிக்க மக்கள் ஆணை காணப்படுகின்றது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம்...
சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை சதுரங்கத்தில் மீண்டும் சாதனை
இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்றது....
அரச தரப்புப் பாடினால் சட்டவிலக்கா?தமிழ் இளைஞர் பாடினால் கைதா? – நாமல் கேள்வி
"உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைத் தங்களின் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திய போதும்,...
சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று (08) திங்கட்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது....
பொருளாதாரத்தைப் படுகொலை செய்தவர்களே இன்று பொருளாதாரம் பற்றிப் பேசுகின்றார்கள்!
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் படுகொலை செய்தவர்கள் என்று நாட்டின் உயர்நீதிமன்றமே ஏகமனதாகத் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு நாட்டை வங்குரோத்து நிலைக்குத்...










