• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2025

Mathavi by Mathavi
June 25, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 25.06.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் கூடாது. முன்பின் தெரியாத நபரை முழுசாக நம்ப வேண்டாம். பணப்பரிவர்த்தனையில் யாரையும் நம்ப வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். புது முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும், ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். உங்களுடைய பிள்ளைகள் சந்தோஷத்தை பார்த்து பெருமை அடைவீர்கள். தலைகுனிந்த இடத்தில், தலை நிமிர்ந்து பேசும் அளவுக்கு உங்களுடைய வாழ்க்கை தரம் உயரும். அதற்கான வாய்ப்பை கடவுள் இன்று ஏற்படுத்திக் கொடுப்பான். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். முன்னோர்கள் வழிபாட்டை தவறவிட வேண்டாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனச் சஞ்சலங்கள் இருக்கும். ஏதோ ஒரு சிந்தனை உங்களுடைய வேலையை செய்யவிடாமல் தடுக்கும். வேலை வியாபாரத்தில் இதனால் பின்னடைவு ஏற்படும். கவலை வேண்டாம். காலையில் இஷ்ட தெய்வ வழிபாட்டை செய்துவிட்டு, இந்த நாளை துவங்குங்கள். தேவையற்ற சிந்தனையிலிருந்து விடுபடுவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் வெற்றிவாகை சூடுவீர்கள். இன்று காலை பொழுதே உங்களுக்கு சுறுசுறுப்பாக துவங்கிவிடும். உங்களுடைய கடமைகளில் இருந்து தவற மாட்டீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வருமானத்தை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நல்லது நடக்கும் நாள் இன்று.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புகழ், பாராட்டு, அந்தஸ்து தானாக தேடி வரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. வியாபாரத்தை பொறுத்தவரை நிதானமாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. வேலையில் நல்ல முன்னேற்றம். இன்று எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். நலமான நாளாக இருக்கும். விரய செலவுகள் குறையும். சேமிப்பு உயரும். பிள்ளைகளுடைய நலனுக்காக நிறைய விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள். உங்கள் கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று நிறைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். சோம்பேறித்தனத்திலிருந்து விடுபடுவீர்கள். அரசாங்க வேலைகளும் உங்களுக்கு சாதகமாக அமையும். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கவனம் தேவை. அலைச்சலால் உடல் உபாதைகள் வர வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் பிரச்சினைகள் வரும். உங்களுடைய வேலையை சரியாக செய்ய முடியாத அளவுக்கு டென்ஷன் வர வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருங்கள். எந்த இடத்திலும் முன்கோபப்பட வேண்டாம். அனாவசிய வார்த்தைகளை பேச வேண்டாம். பொறுமை காக்கவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக நிதானமாக இருந்தாலும், உங்களை தேடி பிரச்சினைகள் வரும். சிக்கல்கள் வரும். அதை எதிர்கொள்ள வேண்டிய பக்குவத்தை கடவுள் உங்களுக்கு கொடுத்து விடுவான். கவலை வேண்டாம். பிரச்சினைகளை கண்டு அஞ்சா நெஞ்சம் கொண்ட நீங்கள், இந்த நாளை உற்சாகத்தோடு கடந்து செல்வீர்கள். கொஞ்சம் அதிரடியாகத்தான் இன்றைய நாள் இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேலையில் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை உங்கள் பேச்சுக்கு யாரும் எதிர் பேச்சு பேச மாட்டார்கள். வசீகர தோற்றமும் பேச்சாற்றலும் இன்று உங்களை உயர்ந்த இடத்தில் கொண்டு போய் வைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களை பொதுப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மன நிறைவு உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் மனநிறைவு இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். இன்று நீங்கள், உங்களுக்கு ராஜாவாக இருப்பீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும். உங்களுக்கான அதிர்ஷ்ட காற்று வீச தொடங்கும். இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக இருக்கு. வண்டி வாகனம் ஓட்டும்போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.06.2026

by Mathavi
June 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். எதிரிகளாக சுற்றி திரிந்தவர்கள் எல்லாம் இன்று உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் கை ஓங்கி நிற்கும். நீண்ட...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.06.2026

by Mathavi
June 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் தகராறு செய்யக்கூடாது. நிதானமாக இருந்தால் இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

by Mathavi
June 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கை கூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2026

by Mathavi
June 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.06.2026

by Mathavi
June 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.06.2026

by Mathavi
June 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத ஞாபகங்கள் வந்து போகும். கடந்த கால கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாதீர்கள். இன்றைக்கான வேலையில் மட்டும்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 19.06.2026

by Mathavi
June 19, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சின்னச் சின்ன மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

by Mathavi
June 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து காணப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி