பிலிப்பைன்ஸ் நாட்டின் கரையோரப் பகுதியில் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் தீவுகளுக்குக் கிழக்கே, 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம், மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
அத்துடன் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பெரிய சேதம் எதுவும் இடம்பெறவில்லை.
Related Posts
செவ்வாய் கிரகத்திலுள்ள பாறையின் சிறிய பகுதி ஏலத்தில்!
பூமியிலிருந்து 2023ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட செவ்வாய் கிரகத்திலுள்ள பாறையின் ஒரு சிறிய பகுதி 5.3 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரபல ஏல நிறுவனமொன்று அதனைக்...
தென் கொரியாவில் கனமழை; நால்வர் உயிரிழப்பு!
தென்கொரியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, மழை வெள்ளத்தினால் 1,300க்கும் அதிகமானோர் பாதுகாப்பான...
“அனபெல்லா” பொம்மையுடன் சுற்றுப்பயணம்; அமானுஷ்ய புலனாய்வாளர் உயிரிழப்பு !
பிரபல அமெரிக்க அமானுஷ்ய புலனாய்வாளரான டான் ரிவேரா (Don Rivera) உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. அந்தவகையில் பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பார்க்கில் “அனபெல்லா” பொம்மையுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது...
வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்; சீர்குலையும் உணவு விநியோகம்!
வியட்நாமில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் தற்போது நாட்டின் 34 மாகாணங்களுக்குப் பரவியுள்ளதாகவும் 30,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட...
ட்ரம்பிற்கு திடீர் உடல் நலக்குறைவு; வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்!
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சமீபத்தில் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
தாம் ஒருபோதும் போருக்கு அஞ்சுவதில்லை ; சிரிய ஜனாதிபதி அறிவிப்பு!
தாம் ஒருபோதும் போருக்கு அஞ்சுவதில்லை என சிரிய ஜனாதிபதி அல்-ஷாரா (al-Sharaa) தெரிவித்துள்ளார். சிரிய இராணுவ தலைமையகத்தை இஸ்ரேல் தாக்கியதையடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
வன்முறை காரணமாக தெற்கு சிரியாவில் 600 பேர் உயிரிழப்பு !
வன்முறை காரணமாக தெற்கு சிரியாவில் கிட்டத்தட்ட 600 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இதில், ட்ரூஸ் மத சிறுபான்மையினரைச் சேர்ந்த 300 பேர் கொல்லப்பட்டதாகத்...
துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவர் கைது!
தாய்லாந்தில் பௌத்த துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைதுசெய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறித்த பெண் அங்குள்ள ஒருசில துறவிகளுடன்...
பாகிஸ்தானில் கனமழை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு!
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட...
ஈராக்கின் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 60 பேர் உயிரிழப்பு!
கிழக்கு ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள வணிக வளாகமொன்றில் நேற்று வியாழக்கிழமை (16) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்...