• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 14, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி: நிரூபிக்கத்தக்க ஆதாரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவு.!

Mathavi by Mathavi
June 4, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
செம்மணி மனிதப் புதைகுழி: நிரூபிக்கத்தக்க ஆதாரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவு.!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரிய வழக்கில் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் – அறிக்கைகளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் பொலிஸாருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்குமாறு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்றே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, அந்தப் பகுதியை மனிதப் புதைகுழி என்று கூறுவதானால், அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகைளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி, பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன், அன்றைய தினம் அந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவும் கட்டளை பிறப்பித்தார்.

ADVERTISEMENT

இதனிடையே, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்த அகழ்வுப் பணியில் ஓர் எலும்புக்கூடு முழுமையாகவும், மற்றொன்று பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டன. எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியிலேயே இந்த எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் மின் தகன மேடை அமைப்பதற்காக நிலத்தைத் தோண்டியபோது மனித எலும்பு எச்சங்கள் முதன்முறையாக மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை..!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை..!

by Thamil
June 14, 2025
0

கடற்பகுதிகளில் தற்போது நிலவும் வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக, சிலாபம் முதல் காங்கேசன்துறை வரை...

திருக்கோவில் பிரதேசத்தில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!

திருக்கோவில் பிரதேசத்தில் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!

by Thamil
June 14, 2025
0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி திருக்கோவில் கிளையின் முன்மொழிவுக்கு...

ஆளுநர் – கடற்படைத் தளபதி சந்திப்பு..!

ஆளுநர் – கடற்படைத் தளபதி சந்திப்பு..!

by Thamil
June 14, 2025
0

கடற்படையின் 28 வது கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக 2025.05.28 அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை...

ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

by Sangeetha
June 14, 2025
0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா,...

மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்கப்  போவதில்லை – செல்வம் அடைக்கலநாதன்

மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒருபோதும் நாம் அனுமதிக்கப் போவதில்லை – செல்வம் அடைக்கலநாதன்

by Sangeetha
June 14, 2025
0

கடற்படை முகாம் அமைக்கப் பட்டுள்ள மக்கள் காணிகள் அபகரிக்கப் படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவதில்லை என ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம்...

ஏழைக்  குடும்பத்திற்கு  வீடு கட்டிக் கொடுத்தல்

ஏழைக் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்தல்

by Sangeetha
June 14, 2025
0

வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் வீடு தேவையுடைய குடும்பத்திற்கான வீட்டுக்கு இன்று 14/06/2025 கல் வைப்பு நடைபெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராவோடை தமிழ் கிராம உத்தியோகத்தர்...

மன்னார் பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

மன்னார் பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

by Sangeetha
June 14, 2025
0

தாய் நாட்டின் சமாதானம் கருதி உயிர் நீத்த இலங்கையர்களை நினைவு கூர்ந்தும்,உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 543 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததான...

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

by Sangeetha
June 14, 2025
0

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவையின் இலங்கைக்கான இயக்குனர் திரு.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். அசாதாரண காலநிலை காரணமாக...

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும்..! – கலாநிதி எம்.எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும்..! – கலாநிதி எம்.எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்

by Sangeetha
June 14, 2025
0

கமுதி பஷீர் பைத்துல்மால் & எஜுகேஷனல் சொசைட்டி அமைப்பினால் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி