• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 13.05.2025

admin by admin
May 13, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முதலீடுகள் செய்யலாம். வீட்டிற்கு தேவையான மங்களகரமான பொருட்களை வாங்கி மகிழலாம். சுகமான நாளாக இருக்கும். தொட்ட காரியங்கள் எல்லாம் விருத்தியடையும். எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகள், சேமிப்புக்கு உண்டான முயற்சிகளை, இன்று மேற்கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். தெரிந்தவர்களுடைய அறிவுரையின் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களும் உறவுகளும் முன்னேற்றத்திற்கு கை கொடுப்பார்கள். பிரச்சனைகளில் இருந்து விடுபடக் கூடிய நாள் இது. சந்தோஷம் அதிகரிக்க கூடிய நாள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடைய பொறுப்புகளை மட்டும் நீங்களே செய்யுங்கள், பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம்.

கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் நேரத்தை கடத்தி விடும். செய்யக்கூடிய வேலையில் ஆர்வம் இருக்காது. இதனால் சின்ன சின்ன பிரச்சனைகள் இடர்பாடுகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை எவ்வளவு உழைப்பு போடுகிறீர்களோ, அவ்வளவு லாபத்தை பெறுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தமான நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் நாள். பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் நாள். செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவு பிரச்சனையை கொண்டு வரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசதியான நாளாக இருக்கும். வேலையில் பின்னடைவு உண்டாகும். உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. உங்களை நீங்கள் சுறுசுறுப்போடு, ஆரோக்கியத்தோடு பார்த்துக் கொள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகள் உடைய ஆதரவை பெறுவீர்கள். உங்களை ஏளனமாக பேசியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து காட்டுவீர்கள். உற்சாகத்துக்கு குறை இருக்காது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். கை நிறைய பணம் கிடைக்கும். மனது நிறைய சந்தோஷம் பிறக்கும். சொத்து சுகம் வாங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு இடம் மாற்றமும் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய முயற்சிகளை விடாமல் மேற்கொள்ளவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகம் வரும். சின்ன சின்ன விஷயத்திற்கு கூட டென்ஷன் ஆவீங்க. இதனாலேயே உங்களுடைய நாள் ரொம்பவும் சோர்வாக நகர்ந்து செல்லும். கோபத்தை குழந்தைகளிடம் காட்ட வேண்டாம். டென்ஷனை குறைக்க வழியை தேடுங்கள். வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். வேலை செய்பவர்களுக்கு ஆர்வம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். பொழுதுபோக்கிலேயே பாதி நேரம் போய்விடும். அரட்டை அடிக்கும் நேரத்தில் கொஞ்சம் வேலையையும் பாருங்கள். நிறைய நேரம் கைப்பேசி பார்க்காதீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். உங்களை சுற்றி எவ்வளவு பெரிய கலவரம் நடந்தாலும் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். இதுதான் உங்களுக்கு நன்மையையும் தரும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனைவி பேச்சுக்கு மறுப்பேச்சு இல்லை என்று முடிவு கட்டிக் கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். சுகமான நாளாக இருக்கும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை ஒரு முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையை சீர் செய்ய போராடுவீர்கள். கடவுள் ஒரு நல்ல வழியையும் அதற்கு காண்பித்துக் கொடுப்பான். கவலை படாதீங்க.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

by Mathavi
June 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி