• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2025

Sangeetha by Sangeetha
May 10, 2025
in ராசி பலன்கள்
0 0
0
இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஆரோக்கியம் என்று இந்த நாளை என்ஜாய் பண்ணுவீங்க. பயணங்களின் போது மட்டும் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். நிம்மதியான, நிதானமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எந்த பதட்டமும் இருக்காது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். பெண்கள் பூஜை புனஸ்காரங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதியான சூழ்நிலை நிலவும். கடன் சுமையிலிருந்து வெளிவர முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ரெஸ்ட் கிடைக்கப் போகிறது. வேலையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, உங்களுக்கு நல்ல ஓய்வை கொடுக்கும். மன நிம்மதியை கொடுக்கும். கொஞ்சம் வீண் விரைய செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது‌. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ADVERTISEMENT

கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் ஓட்டம் அதிகமாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்து உடம்பை ஜாக்கிரதியாக பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் மற்றவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். இந்த நாள் இறுதியில் நிச்சயம் கடவுள் உங்களுக்கு மன நிறைவை கொடுப்பான். நிம்மதியான தூக்கமும் கிடைக்கும். கவலை படாதீங்க.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது நடக்கும். நொடிக்கு நொடி பல அதிசயங்களை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். நிதி நிலைமை சீராகும் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானம் ரொம்ப ரொம்ப தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவு எடுக்கக் கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அனுபவ சாலைகளினுடைய பேச்சை தட்டிக் கழிக்கக்கூடாது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. கணவன் மனைவி சண்டை ஒரு முடிவுக்கு வரும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று கொஞ்சம் செலவை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சேமிப்பை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு, முன்பு யோசிக்கவும். வீட்டிலிருக்கும் பெண்கள் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். முன் கோபப்படக்கூடாது. பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்ததை எல்லாம் நல்லபடியாக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும். அவசர முடிவு வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நன்மை நடக்கும்‌. உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். உறவுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதியாக இருக்க வேண்டும். உங்களுடைய பர்சனல் விஷயங்களை வெளி ஆட்களிடம் நேரடியாக பகிர்ந்து கொள்ள வேண்டாம். கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் இருக்கிறது. சின்ன சின்ன கவலைகள் அவ்வப்போது வந்து போகும். நீண்ட தூர பயணங்களில் சின்ன சின்ன தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்கவும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். வேலையில் ஓய்வு கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும், நஷ்டத்திற்கு வாய்ப்பு இல்லை. செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் சுமையை அடைப்பதற்கு உண்டான வழியை தேடுங்கள். நிம்மதி தானாக வரும்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 3 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 31.05.2025

      by Sangeetha
      May 31, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதாவது ஒரு வகையில் கை நிறைய பணம் வரும். நிதி நிலைமை...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 30.05.2025

      by Sangeetha
      May 30, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள்.சிந்தனைகள் அதிகமாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருக்கும். இதனால் வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. லேசான...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 29.05.2025

      by Sangeetha
      May 29, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மன அமைதியான நாளாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்வீர்கள். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள்.நிம்மதியான...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 28.05.2025

      by Sangeetha
      May 28, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கவலைப்படாமல் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல விஷயங்கள் எல்லாம் கைக்கூடி வரப் போகிறது. நீண்ட நாட்களாக செய்ய முடியாத சுப காரியங்களை இன்றைக்கு...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 27.05.2025

      by Sangeetha
      May 27, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று எடுத்த முயற்சியில் முதல் முறையில் வெற்றி காண்பீர்கள். வெற்றி வாகை சூடுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும். மனது சந்தோஷத்தில் திக்கு...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 26.05.2025

      by Sangeetha
      May 26, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக...

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      by Mathavi
      May 25, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் பல மடங்கு வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன்...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 24.05.2025

      by Sangeetha
      May 24, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். ப்ரமோஷனுக்கு கூட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்....

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 23.05.2025

      by Sangeetha
      May 23, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருந்தால் நல்லதுக்கு மேல் நல்லது நடந்து கொண்டே இருக்கும். நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நண்பர்களை கூடவே...

      Load More
      Next Post
      நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை.!

      நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை.!

      நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா உட்பட பல ஈழத்தமிழர் கொ லை செய்யப்பட்டனர்.

      நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா உட்பட பல ஈழத்தமிழர் கொ லை செய்யப்பட்டனர்.

      வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன?

      தனித்துவமான இனத்தின் விடுதலை இயக்கமே தமிழரசு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி