• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வரலாற்றில் இன்று

நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா உட்பட பல ஈழத்தமிழர் கொ லை செய்யப்பட்டனர்.

Mathavi by Mathavi
May 10, 2025
in வரலாற்றில் இன்று
0
நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா உட்பட பல ஈழத்தமிழர் கொ லை செய்யப்பட்டனர்.
Share on FacebookShare on Twitter

நாட்டுப்பற்றாளர் கணேஸ் மாமா உட்பட பல ஈழத்தமிழர் படு கொ லை செய்யப்பட்டு நேற்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன அவர்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை.

சிங்கள பேரினவாத இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று எறிகணைவீச்சில் ஈழத்துக்கலைஞர் கணேஸ் மாமா உயிரிழந்தார்.

காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஸ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று ஸ்ரீலங்கா மேற்கொண்ட இன அழிப்புத்தாக்குதலில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் படு கொ லை செய்யப்பட்டார். போராட்டத்துக்காக “கலை” வடிவில் போராடிய உண்மைக் கலைஞன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசு எம்மக்கள் மீது நாளும் விளைவிக்கும் இனவெறித் தாக்குதலை – கொடுமைகளை அதனால் துன்பப்படும் உறவுகளின் சொல்லிலடங்கா வேதனைகளை, தன் தத்துருவமான திறனால் அவற்றை ஓர் காட்சியாக நடித்து ஓர் உறவுகளின் உயிரோட்டமாக புலத்து மக்களிடம் சென்றடைந்து அவர்கள் புரிதலுக்கு ஏற்றவகையில் செயல்திறன் கொண்டவரும் எத்தனை எத்தனையோ போராளிகளின், தாய் – தந்தையர்களின், சகோதர – சகோதரிகள், மழலைகள் மனங்களில் நிறைந்தவர்.

தன்னடக்கம், குறும்பு சிரிப்பு, அனைவர் மனத்தையும் வசிகரிக்கும் பார்வை….. வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராடத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்த உண்மை மனிதர்களில் இவரும் ஒருவர். “நமது எதிர்கால சந்ததிக்கு, நாம் தலை குனிந்து பதில் சொல்லும் நிலைமை வந்து விடக்கூடாது” பல காலமாக தமிழீழ திரைப்படத் துறையில் ஓர் கலைஞானாக வலம் வந்தவர். எல்லோராலும் கணேஸ் மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.

தமிழீழ தேசம் ஓர் கலைத்துறையில் ஓர் சிறந்த கலைஞனை, ஓர் நகைச்சுவையாளனை தன்னுள் ஓர் வரலாறாக அரவணைத்தது. கணேஸ் மாமாவின் நடிப்பும் அவரின் விடுதலைப்பற்றும் யாருக்கும் யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. மிக அண்மைகாலம் வரையில் போராட்டக்களங்களுக்கு மத்தியில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தாய் மண்ணின் நினைவோடு தாயகத்திலிருந்து வரலாறாகிய இந்த கலைஞனுக்கு எமது இதய அஞ்சலிகள் எத்தனை வருடம் சென்றாலும் ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவர் நம் கணேஸ் மாமா தமிழீழ காற்றில் கலந்து எம் நெஞ்சமதில் நீங்காத நினைவுகளாய்…………

கணேஸ் மாமாவின் விடுதலைக்கான உழைப்பின் சில காவியம்..!

இன்னும் ஒரு நாடு

அம்மா ! நலமா ?

உயிரம்புகள்

கடலோரக் காற்று

ஓர் நாள் விடியும் எம் தேசம் அங்கே உமக்கும் ஓர் இடமுண்டும் அன்று தேசத்தின் விடியலுக்காய் நீங்கள் உழைத்த பயனை நாமும், வருங்கால சந்ததியினரும் மகிழும் எம் தாய்மண்ணில்…!

இன்றும் உம் உருவம் தொலைக்காட்சித் திரைகளில் விடுதலை தாகத்தின் குரலாய் கேட்கிறது காதோரம் கண்ணீர்தான் விழியோரம் நினைவுகளுடன்……

Related Posts

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைக்கெதிரான செயற்பாட்டாளர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 12, 2025
0

1814பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன. 1848சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது. 1857மத்திய அமெரிக்கா...

யாழில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன், சுசாந்த மெண்டிஸ் பலி; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

யாழில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொன்.சிவபாலன், சுசாந்த மெண்டிஸ் பலி; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 11, 2025
0

1889யாழ்ப்பாணத்தில் இந்து சாதனம் என்ற பத்திரிகை டி. பி. செல்லப்பாபிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது. 1998யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுவெடிப்பில் யாழ்ப்பாண முதல்வர் பொன். சிவபாலன்...

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

முகமாலை முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொ*லை; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 10, 2025
0

1817பெரும் கிளர்ச்சி: இலங்கையில் வெல்லசை என்ற இடத்தில் கண்டி கிளர்ச்சி ஆரம்பமானது. 2000இலங்கை, மட்டக்களப்பு நகர முன்னாள் முதல்வர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார். 2006முகமாலை முன்னரங்கப்...

சத்துருக்கொண்டான் பகுதியில் இராணுவத்தினரால் 184 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

சத்துருக்கொண்டான் பகுதியில் இராணுவத்தினரால் 184 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

by admin
September 9, 2025
0

1990சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் இலங்கை...

இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

இந்தியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொ*ல்லப்பட்டனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 8, 2025
0

1775மால்ட்டாவில் மதகுருக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. 1796பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் பசானோ சமரில் தோற்கடித்தனர். 1831நான்காம் வில்லியம் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார். 1860லேடி எல்ஜின் என்ற...

செம்மணியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

செம்மணியில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்!

by admin
September 7, 2025
0

1978கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. 1999இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி...

கோட்டை முற்றுகையின் போது குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கோட்டை முற்றுகையின் போது குண்டுவீச்சு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 6, 2025
0

1873இலங்கையில் புதிதாக வடமத்திய மாகாணம் அமைக்கப்பட்டு, மொத்தம் இலங்கையின் மாகாணங்கள் ஏழாக அதிகரிக்கப்பட்டது. ஜே. இ. டிக்சன் அதன் முதலாவது அரச அதிபர் ஆனார். 1946இலங்கையில் ஐக்கிய...

கிழக்குப் பல்கலைக்கழக படு கொ*லைகள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

கிழக்குப் பல்கலைக்கழக படு கொ*லைகள்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 5, 2025
0

1803இலங்கையில் முதலாவது கண்டிப் போர்க் காலத்தில், அங்வெல்லையில் பிரித்தானியப் படைகளினால் கண்டி மன்னன் விக்கிரம ராஜசிங்கனின் படைகள் தோற்கடிக்கப்பட்டன. 1902இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல்...

லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 4, 2025
0

1800மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியரிடம் சரணடைந்தன. கோசோ மால்ட்டாவின் ஒரு பகுதியாக வந்தது. 1812பிரித்தானிய அமெரிக்கப் போர் - அரிசன் கோட்டை முற்றுகையின் போது...

தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்பு; மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

by Mathavi
September 3, 2025
0

1759இலங்கை டச்சு அரசு புதிய ஏற்பாட்டைத் தமிழில் வெளியிட்டது. 1958தமிழ் மொழி சிறப்பு அமுலாக்க சட்டமூலம் இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1189முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி