நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இதற்கமைய இன்று (07) காலை 9 மணி வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.
இதற்கமைய வெளியான 273 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி – 3,487,832 வாக்குகள் – 3,072 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1,695,586 வாக்குகள் – 1,345 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 767,776 வாக்குகள் – 597 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 362,701 வாக்குகள் – 290 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி – 301,337 வாக்குகள் – 239 உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசு கட்சி – 244,593 வாக்குகள் – 319 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம் – 219,916 வாக்குகள் – 171 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 94,762 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 84,669 வாக்குகள் – 102 உறுப்பினர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 67,454 வாக்குகள் – 97 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 62,333 வாக்குகள் – 49 உறுப்பினர்கள்