உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி – 5736 வாக்குகள் – 11 உறுப்பினர்கள்
ADVERTISEMENT
ஐக்கிய மக்கள் சக்தி – 2934 வாக்குகள் – 05 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1928 வாக்குகள் – 03 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி – 553 வாக்குகள் – 01 உறுப்பினர்
சர்வஜன அதிகாரம் – 447 வாக்குகள் – 01 உறுப்பினர்
சுயேட்சைக் குழு – 552 வாக்குகள் – 01 உறுப்பினர்