யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்கள் ஊடாகவும் மற்றும் அஞ்சல் மூல வாக்களிப்பு மூலமாகவும் மொத்தமாக 56.6.℅ வீதம் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (06.05.2025) தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்கள் ஊடாகவும் மற்றும் அஞ்சல் மூல வாக்களிப்பு மூலமாகவும் 56.6℅ வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றிருக்கின்றது எனத் தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT