2025 சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சிறந்த அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
நியூசிலாந்தின் சாண்ட்னர் தலைமையிலான அந்த அணியில் 6 இந்திய வீரர்கள் (12-வது வீரராக அக்சர் படேல்), 4 நியூசிலாந்து மற்றும் 2 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய 5 அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இந்த அணியில் இடம்பெறவில்லை.
ஐ.சி.சி.-தேர்வு செய்த அணி விபரம்
ரச்சின் ரவீந்திரா, இப்ராகிம் சத்ரன், விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கிளென் பிலிப்ஸ், அஸ்மத்துலா ஒமர்சாய், மிட்செல் சாண்ட்னர் (தலைவர்), முஹமட் சமி, மேட் ஹென்றி, வருண் சக்ரவர்த்தி