யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
UMKW அமரசிங்க அவர்கள் மாற்றலாகி குருநாகல் செல்லவுள்ள நிலையில் நேற்றையதினம்(13) வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரால் அவருக்கு நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த நினைவு சின்னத்தினை வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைத்து வழங்கி வைத்தனர்
ADVERTISEMENT