கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், விநாயகபுரம் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு 300,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் இன்று (9) சந்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கப்பட்டது
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.