எதிர்வரும் 31 ஆம் தேதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளமை தொடர்பாக சபை முதல்வர் விமல் ரத்தநாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பில் ஈடுபட்டார்.
முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று தெரிவித்து வருகிறார்கள். அதனை நாம் அலட்டிக் கொள்ளப்போவதில்லை என கடத்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
ADVERTISEMENT