எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்களின் ஒரு படகையும் அதிலிருந்த 10 மீனவர்களையும் கடற்படையினர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்து காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் வந்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டு ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளனர்.