வடமராட்சி கிழக்கிலும் சுதந்திர தின நிகழ்வு.!

0 19

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
FB IMG 1707025994045

FB IMG 1707025961847
காலை 8.27 மணிக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி அவர்களால் தேசியக் கொடி ஏற்றல் வைபவத்துடன் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பிரதேச செயலாளர்,கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரினால் மரநடுகையும் அலுவலக உத்தியோகத்தர்களால் சிரமதான நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.