உலக செய்திகள்

ஜேர்மனியை உலுக்கிய கத்திக்குத்து தாக்குதல்: பின்னணியில் சிரிய இளைஞன்

ஜேர்மனியை உலுக்கிய கத்திக்குத்து தாக்குதல்: பின்னணியில் சிரிய இளைஞன்

ஜேர்மனியில் (Germany) கடந்த வெள்ளிக்கிழமை (24) நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் மூவரை கொன்றதாக சிரிய இளைஞன் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். குறித்த கத்திக்குத்து தாக்குதல் ஜேர்மனியில்...

சுவிட்சர்லாந்தில் விபத்துக்குள்ளான கிளைடர் வானூர்தி: இருவர் பலி

சுவிட்சர்லாந்தில் விபத்துக்குள்ளான கிளைடர் வானூர்தி: இருவர் பலி

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் (Valais) மாநிலத்தில் Glider ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்துச் சம்பவமானது சிஸ்ட்ஹார்ன் (Chistehorn) பிக்டின் அருகில்,...

டெலிகிராம் தலைவர் பாரிஸில் கைதானார்

டெலிகிராம் தலைவர் பாரிஸில் கைதானார்

டெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி செல்வந்தர் பேவல் டூரோவ் பாரிஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அசர்பைஜானிலிருந்து அவர் தனிப்பட்ட விமானத்தில் வந்து இறங்கியபோது பாரிஸில்...

இஸ்ரேல் மீதான தாக்குதல் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்காவிட்டால் மீண்டும் தாக்குவோம் – ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர்

இஸ்ரேல் மீதான தாக்குதல் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்காவிட்டால் மீண்டும் தாக்குவோம் – ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர்

இஸ்ரேல் மீது நாங்கள் மேற்கொண்ட தாக்குதல் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்கவில்லை என்றால் மீண்டுமொரு முறை தாக்குதலை மேற்கொள்வோம் என ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள சேதங்கள்...

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

மேற்காசிய நாடான இஸ்ரேல், பலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் இராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர்...

புதுவிதமான சேர்க்கை கடிதத்தை அனுப்பிய சீன பல்கலைகழகம்

புதுவிதமான சேர்க்கை கடிதத்தை அனுப்பிய சீன பல்கலைகழகம்

சீனாவின் பீஜிங் நகரில் பீஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு 0.2 மில்லிமீட்டர் தடிமன்...

பூமி திரும்புவரா? சுனிதா வில்லியம்ஸ்!

பூமி திரும்புவரா? சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அடுத்தாண்டு பெப்ரவரியில் பூமிக்கு திரும்பவுள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோருடன்...

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு 320 ஏவுகணைகளை வீசி தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு 320 ஏவுகணைகளை வீசி தாக்குதல்

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு 320 ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்துக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர்...

மலேசியாவில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை குடும்பம் கைது

மலேசியாவில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை குடும்பம் கைது

மலேசியாவில் போலியான முறையான கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். பினாங்கில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தில் போலியான...

உலகிலேயே இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிப்பு

உலகிலேயே இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிப்பு

உலகின் இரண்டாவது பாரிய வைரம் தென்னாபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் (Botswana) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த லுகாரா டயமண்ட் கர்ப்(  Lucara Diamond Corp) நிறுவனத்தினால் போட்ஸ்வானா தலைநகர்...

Page 30 of 37 1 29 30 31 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?