வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!
ஹொரணை - கொழும்பு வீதியில் பொக்குனுவிட பகுதியில் நேற்று புதன்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வெலிகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த...