கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார்? – வெடித்தது சர்ச்சை!
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிப்பது யார்? என்ற சர்ச்சையில் அமைதியின்மை எழுந்த நிலையில் பொலிசார் தலையீடு செய்து அமைதியை ஏற்படுத்தினர். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிக்கும்...