உற்பத்தித்திறன் செயற்பாடுகளை பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் சார்ந்த செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் நேற்று(19) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த விஜயமானது கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின்...