வாயுத் துப்பாக்கிப் பிரயோகத்தில் நாய் உயிரிழப்பு.!
வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று வாயு துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே நேற்று (19.12) இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளார்....