சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்த வலியுறுத்திப் பேரணி.!
இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வுப் பேரணி கிளிநொச்சியில் இன்று(18) இடம்பெற்றது. வடமாகாண விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு பசுமைப்பூங்காவில் நிறைவடைந்தது. குறித்த விழிப்புணர்வு பேரணியில்...