சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் அஸ்வின்.!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை(18) அறிவித்தார். பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது...