கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றப் பிரச்சினை; எஸ்.லோகநாதன் கருத்து.!
கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்குள் கட்டாய நிபந்தனைக் காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் உள்வாங்கப்படாமை அநீதியானது என்று எஸ்.லோகநாதன் தெரிவித்தார். மேற்படி இடமாற்ற பிரச்சினை தொடர்பாக...