கட்டாருக்கான இலங்கைத் தூதுவராக கடமைகளை பொறுப்பேற்ற முதலாவது பெண்.!
கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் வியாழக்கிழமை (23) அன்று டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது...