“ஹைலண்ட் பால்மா” முகவர் நிலையத்தை திறந்து வைத்த கடற்றொழில் அமைச்சர்!
இலங்கைத் தயாரிப்பான "மில்கோ - ஹைலண்ட் பால்மா" உற்பத்திப் பொருட்களை யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு சாவகச்சேரியில் இன்று(16) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் -...