பேருந்தின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு.!
ருவன்வெல்ல ஹம்பஸ்வலன பகுதியில் பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதி பலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் நேற்று (10) பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹம்பஸ்வலனை, ருவன்வெல்ல...