விபத்தில் சிக்கிய முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு.!
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நேற்றிரவு (15) இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தில் வாழைச்சேனை...