யாழில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.!
யாழ். பருத்தித்துறை - கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீதே இந்த...