மர்மமான முறையில் உயிரிழந்த பொதுச் சுகாதார பரிசோதகர்.!
மட்டக்களப்பு - ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஜெய்னிகாந்த் என்பவர் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த சுகாதார...