இலங்கையின் சுதந்திரநாள் தமிழர் தேசத்தின் கரிநாள்- முல்லையில் முன்னணி ஆர்ப்பாட்டம்.!
இலங்கையின் சுதந்திரநாளை தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து பெப்ரவரி (04) இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் பாரிய ...