Tag: ரயில்

மலையகத்தில் ரயில் மோதி ஒருவர் பலி..!

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அஸ்கிரிய பிரதேசத்தில் ரயிலில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை ...

ரயில் மோதி சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயிலுடன் மோதி 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். முள்ளிப்பொத்தானை யூனிட்-07 பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய நளீம் முஹம்மது சப்ரிட் என்ற மாணவனே ...

பதுளை- கோட்டை ரயில் தடம்புரண்டது

பதுளையில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் உடரட மெனிகே விரைவு ரயில் உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. ...

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து; சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் காயம்

மிதிகம ரயில் கடவையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற ரயில், கார் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஜரட்ட ...

ஜனவரி 7 முதல் அநுராதபுரம் – காங்கேசன்துறை இடையே ரயில் சேவை; யாழ்.தேவி திருமலை வரை சேவை

மாஹோ-அநுராதபுரம் பகுதி நவீனமயமாக்கப்படுவதால் வடக்குப் பாதையில் ரயில் அட்டவணையில் மாற்றம் மாஹோ-அநுராதபுரம் இடையேயான ரயில் பாதை நவீனமயமாக்கப்படுவதால் வடக்குப் பாதையில் தொடருந்து சேவை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.