வெள்ளவத்தையில் உயிரிழந்த பெண் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!
கொழும்பு, வெள்ளவத்தை உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...