மலையகத்தில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
கொட்டக்கலை,வலப்பனை பிரதேசங்களில் பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய (43) வயதுடைய ஆசிரியர் மற்றும் (35) வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஆகியோருக்கு 17 வருடம் மற்றும் ...