கற்பிட்டியில் பெண் கிராம உத்தியோகத்தரை வீடு புகுந்து நாசம் செய்ய முயற்சித்த கிராம உத்தியோகத்தர்..!
கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பெண் கிராம உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ...