மூதாட்டியிடம் ஏழு பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது !!!
தேன் விற்பனையில் ஈடுபடுவது போல திருவிளையாடல் செய்து மூதாட்டியிடம் ஏழு பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இருவர் நேற்றையதினம் (04) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ...