காதலர் தினத்தில் கணவனுடன் சேர்ந்து முன்னாள் காதலனின் காலை உடைத்த காதலி-இலங்கையில் சம்பவம்..!
காதலர் தினத்தில் முன்னாள் காதலரின் இரண்டு கால்களையும் உடைத்த யுவதி தொடர்பான செய்தி காலியில் பதிவாகியுள்ளது. குறித்த யுவதி கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் காதலித்து வந்த ...