நீண்ட கால காதலை முடிவுக்கு கொண்டுவர எண்ணிய காதலன்-19 வயது காதலி செய்த பயங்கரம்..!
நீண்டகால காதலை முடிவுக்கு கொண்டுவர முயன்ற காதலனை, காதலி கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் கம்பளையில் இடம்பெற்ற நிலையில் அவர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...