சற்று முன் யாழ் கோர விபத்து-குழந்தை உட்பட இருவர் பலி-பெண் கவலைக்கிடம்..!{2ம் இணைப்பு}
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் ...