ஹெரோயினுடன் பிடிபட்ட புனர்வாழ்வு அதிகாரி
மொனராகலை சிறைச்சாலையில் கடமையாற்றும் புனர்வாழ்வு அதிகாரி ஒருவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக மொனராகலை சிறைச்சாலை அதிகார ...