புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பங்குனி உத்தர முன்னாயத்தக் கூட்டம்.!
வரலாற்றுச் சிறப்பு மிகு கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வு எதிர்வரும் பங்குனி மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ...