சட்டவிரோதமான முறையில் ஒருங்கினைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க அவகாசம்...
முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குள் தேசிய பட்டியலில் இருந்து...
மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள்...
நாட்டில் பாரியளவில் வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டில் பாரிய வர்த்தகர்கள் பலரும் கோடிக்கணக்கில்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் கைவிட தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொட இதனை தெரிவித்துள்ளார். அதிக இலாபம்...
கிராண்ட்பாஸ் - மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் காரில் வந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியில் பயணித்த 35 வயதுடைய நபரே...
மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் 23 வயதுடைய இளைஞரை கொலை செய்து வீசியதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்களையும் நேற்றைய தினம்...
மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். காவல்பட்டாங்கட்டி, புதுக்குடியிருப்பு, பேசாலை பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி கணபதி...
தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சிக்கான அலுவலகம் இன்று ஏ9 வீதி ,சாவகச்சேரி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் முன்னாள்...
வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர்...