நாட்டு நடப்புக்கள்

தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு பிணை.

தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு பிணை.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வன்முறை கும்பல் ஒன்றினால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த தமிழ் மக்கள் கூட்டணியினரை சேர்ந்த மூவரை கோப்பாய் பொலிஸார் கைது...

யாழில் தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு விலங்கு – தாக்குதலாளிகளை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ்.

யாழில் தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு விலங்கு – தாக்குதலாளிகளை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ்.

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பொலிஸார் வைத்தியசாலையில் கைவிலங்கிட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான்...

தனியாக வசித்து வந்த பெண் தவறான முடிவு – வெளியான தகவல்.

தனியாக வசித்து வந்த பெண் தவறான முடிவு – வெளியான தகவல்.

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த வயோதிப ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் இந்திராணி (வயது 67)...

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளை சந்திப்பதற்கு லண்டனில் இருந்து வருகை தந்தவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளை சந்திப்பதற்கு லண்டனில் இருந்து வருகை தந்தவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர்களை சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்தவர் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்...

யாழில் போக்குவரத்து பொலிஸாருடன் விசேட கலந்துரையாடல்!

யாழில் போக்குவரத்து பொலிஸாருடன் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் நிலையங்களில் கடமை ஆற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை தலைமைப் பொலிஸ் நிலையத்தில் யாழ் மாவட்ட சிரேஸ்ர...

நேற்றிரவு கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கு விளக்கமறியல்!

நேற்றிரவு கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய தமிழ்நாடு நாகை மாவட்த்தை சேர்ந்த 12 மீனவர்களையும் எதிர் 8/11/2024 திகதிவரை தடுப்பு காவலில் வைக்குமாறு கௌரவ பதில்...

மணற் காட்டில் ஆரம்பமான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரை.

மணற் காட்டில் ஆரம்பமான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பரப்புரை.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான சி.வேந்தன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசங்களுக்கான பரப்புரை நடவடிக்கைகளின்...

வன்முறை கும்பலின் அட்டாகாசம் – வெளியான பொலிஸாரின் அசண்டையீனம்.

வன்முறை கும்பலின் அட்டாகாசம் – வெளியான பொலிஸாரின் அசண்டையீனம்.

யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் வீடொன்றின் மீது தொடர்ச்சியாக வன்முறைக் கும்பல் தாக்குதல் நடாத்தி வரும் நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் அசண்டையீனமாக...

யாழில் சர்வ கட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட கருத்துரைக்கும் நிகழ்வு!

யாழில் சர்வ கட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட கருத்துரைக்கும் நிகழ்வு!

"எமது எம்.பி எமது குரல்" எனும் தொனிப்பொருளில் சர்வகட்சி வேட்பாளர்கள் கலந்துகொண்ட கருத்துரைக்கும் நிகழ்வு யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இன்று இடம்பெற்றது. இதில் தமிழ் மக்கள்...

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!

இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம்...

Page 4 of 30 1 3 4 5 30

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?