நாட்டு நடப்புக்கள்

இணைய மோசடிகள் அதிகரிப்பு – எச்சரிக்கையுடன் இருங்கள்!

இணைய மோசடிகள் அதிகரிப்பு – எச்சரிக்கையுடன் இருங்கள்!

இணையத்தினூடாக இடம்பெறும் பண மோசடிகள் அதிகம் பதிவாகுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  எனவே வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் தற்காலிக கடவுச்சொற்கள் (OTP) அல்லது வங்கி வழங்கிய கடவுச்சொற்களை யாருடனும்...

வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம் !

வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம் !

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (04) ஆரம்பமாகவுள்ளது. வேட்பு மனுக்கள் ஏற்கும் பணி நாளை முதல் ஒக்டோபர் 11...

5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் பல் நோய்கள் அதிகரிப்பு !

5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் பல் நோய்கள் அதிகரிப்பு !

05 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பல் நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முன்பள்ளி வயது முதல் சிறுவர்களின் வாய் ஆரோக்கியம் தொடர்பில்...

கிழக்கு, ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை !

கிழக்கு, ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை !

இன்றையதினம் (03) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக,...

அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

திருத்தப்பட்ட பஸ் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு,மத்திய மற்றும் வடமத்தியமாகாணங்களிலும்பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் 50...

சகோதரியை காதலன் விட்டுச் சென்றதால் யுவதி உயிர்மாய்ப்பு 

வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர் உயிரிழப்பு!

பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலாங்கொடை வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார். வாழைப்பழம்...

பேருந்து கட்டணம் குறைப்பு !

பேருந்து கட்டணம் குறைப்பு !

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்து கட்டணங்கள் 4.24 சதவீதத்தால்...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை !

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை !

இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் LP எரிவாயுவின் விலை...

குத்துவிளக்கு பதிலாக சங்கு சின்னத்தில் போட்டி

குத்துவிளக்கு பதிலாக சங்கு சின்னத்தில் போட்டி

நடைபெறவுள்ள  பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்துவிளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாகவும் தமிழரசுக்கட்சியின் அழைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும்...

Page 13 of 30 1 12 13 14 30

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?