எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று புதன்கிழமை (04) மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமானது. மட்டக்களப்பு...
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆட்டகை இன்று உத்தியோக பூர்வமாக தமது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 16 வருடங்களாக குருவாக, உதவி...
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கன்னங்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது ஆண்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை 01 ம் திகதி மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது....
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயங்களுள் புகழ்பெற்ற ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் 70ஆவது வருடாந்த திருவிழா 30ம் திகதி வௌ்ளிக்கிழமை கொடியேற்றத்துடன்...
மட்டக்களப்பு – மாவடிவம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 66 வயதுடைய பெண் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து...
மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான ஒருநாள் பயிற்சி நெறி நேற்று (29) மல்வத்தை விபுலானந்த மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலய...
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று (28) மாலை ஹோட்டல்கள், உணவகங்கள் சிற்றுண்டிச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது மனிதப் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...
கராத்தேப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் 10 தங்கப்பதக்கங்களையும் 11 வெள்ளிப் பதக்கங்களையும் 8 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று சாதனைபடைத்துள்ளனர்....
ஏமாற்றுத் தலைமைகள் ஹக்கீம், ரிஷாத் கிழக்கு மண்ணுக்கு வேண்டாம் என்ற சுவரொட்டிகள் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு...
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர்...