இலங்கை செய்திகள்

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு, தற்காலிக நலன்புரி நிலையங்களில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தமது வீடுகளுக்குச் சென்ற மன்னார்...

நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்

நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்

கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை...

உந்துருளி விபத்து; மனைவி உயிரிழப்பு.!

உந்துருளி விபத்து; மனைவி உயிரிழப்பு.!

புத்தளம் - பல்லம, அடம்மன பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (2) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த தம்பதியினர் ஆனமடுவ, ஊரியாவ...

சட்டவிரோத அழகுசாதனப் பொருட்களுடன் வர்த்தகர் கைது

சட்டவிரோத அழகுசாதனப் பொருட்களுடன் வர்த்தகர் கைது

50 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத அழகுசாதனப் பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு...

கஜமுத்துக்களுடன் சிக்கிய நால்வர்

கஜமுத்துக்களுடன் சிக்கிய நால்வர்

திருகோணமலை, பூநகர் பிரதேசத்தில் 02 கஜமுத்துக்களுடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தை, அரலகங்வில, கம்பஹா...

தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று...

தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு.!

தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு.!

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேட்சைக் குழுக்களின் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்க...

சீரற்ற காலநிலை காரணமாக விவசாயச் செய்கை அழிவு – வங்கிக் கடன்களை ரத்து செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை.

சீரற்ற காலநிலை காரணமாக விவசாயச் செய்கை அழிவு – வங்கிக் கடன்களை ரத்து செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாகவும் அதிக மழை காரணமாகவும் 7603 ஹெக்டேர் விவசாய செய்கை அழிவடைந்துள்ளதாக மன்னார்...

அதிகாரிகளால் அசௌகரியங்களை எதிர்கொண்டால் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கம்

அதிகாரிகளால் அசௌகரியங்களை எதிர்கொண்டால் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கம்

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க 0774653915 என்ற...

வெளிநாட்டுப் பிரஜைகள் நுவரெலியாவில் கைது!

வெளிநாட்டுப் பிரஜைகள் நுவரெலியாவில் கைது!

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 08 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவா எலியா பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Page 69 of 434 1 68 69 70 434

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?